எங்கிருந்தும் கற்கலாம்
Zoom & Online
கால அளவு
3 மாதங்கள்
மொழி
ஆரம்பமாகும் திகதி
எந்த நேரத்திலும் ஆரம்பிக்கலாம்
Leadership For Aalims
(ஆலிம்களுக்கான தலைமைத்துவம்)
ஆலிம்களை பொறுத்தவரையில் அவர்கள் எமது சமூகத்தில் பல்வேறு வகையான தலைமைத்துவ பொறுப்புகளில் இருக்கின்றனர். அதேபோன்று அவர்களுடைய வியாபாரம், தனிப்பட்ட வாழ்க்கை போன்ற இடங்களிலும் தலைவர்களாக இருக்கின்றனர். ஆலிம்களுக்கு பொருத்தமான வகையில் அவர்களுக்கு தேவையான மிக முக்கியமான தலைமைத்துவ திறன்களை மையப்படுத்தி இப்பாட நெறியானது செதுக்கப்பட்டு இருக்கின்றது.
எங்கிருந்தும் கற்கலாம்
Zoom & Online
கால அளவு
1 மாதங்கள்
மொழி
ஆரம்பமாகும் திகதி
எந்த நேரத்திலும் ஆரம்பிக்கலாம்
Leadership For Aalims
(ஆலிம்களுக்கான தலைமைத்துவம்)
ஆலிம்களை பொறுத்தவரையில் அவர்கள் எமது சமூகத்தில் பல்வேறு வகையான தலைமைத்துவ பொறுப்புகளில் இருக்கின்றனர். அதேபோன்று அவர்களுடைய வியாபாரம், தனிப்பட்ட வாழ்க்கை போன்ற இடங்களிலும் தலைவர்களாக இருக்கின்றனர். ஆலிம்களுக்கு பொருத்தமான வகையில் அவர்களுக்கு தேவையான மிக முக்கியமான தலைமைத்துவ திறன்களை மையப்படுத்தி இப்பாட நெறியானது செதுக்கப்பட்டு இருக்கின்றது.
நீங்கள் ஏன் தலைமைத்துவ பாடநெறியை தொடர வேண்டும் ?
தொடர்ச்சியான வளர்ச்சிக்காக
தலைமைத்துவ பாடநெறிகள் புதிய யுக்திகள், நுட்பங்கள் மற்றும் அணுகுமுறைகளை கற்றுக்கொடுக்கின்றன, இது உங்களை ஒரு நவீன மற்றும் திறமையான தலைவராக மாற்றுகிறது.
துறைசார் நிபுணர்களிடம் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு
துறைசார் அனுபவத்துடன் இணைந்து நடைமுறை ரீதியாக எவ்வாறு கையாள்வது என்பதற்கான வழிகாட்டல்.
பொருத்தமான தீர்மானங்கள் எடுப்பதற்கு
தலைவர்கள் பெரும்பாலும் முக்கியமான மற்றும் கடினமான தீர்மானங்களை எடுக்க வேண்டியிருக்கிறது. இப் பாடநெறியானது, தீர்மானம் எடுக்கும் திறன்களை மேம்படுத்தி, குழப்பமற்ற மற்றும் சரியான தீர்மானங்களை எடுக்க உதவுகிறது.
சரியான தொடர்பு மற்றும் ஊக்குவிப்பு
இப் பாடநெறி மூலம் நீங்கள் சிறந்த தொடர்பு மற்றும் ஊக்குவிப்பு நுட்பங்களை கற்றுக்கொள்ளலாம்.
எதிர்கால தலைவர்களை உருவாக்க
இப் பாடநெறி மூலம், நீங்கள் மற்றவர்களை வழிநடத்தும் திறன்களை கற்றுக்கொண்டு, ஒரு வலுவான தலைமைத்துவத் தொடர்ச்சியை உருவாக்க முடியும்.
பரந்தவிழிப்புணர்வு மற்றும் பார்வை
தலைமைத்துவப் பாடநெறிகள் உங்கள் பார்வையை விரிவாக்கி, உங்கள் தொழில் மற்றும் தனிப்பட்ட வளர்ச்சிக்கு உதவுகிறது.
தலைமைத்துவம் என்பது வெறும் பதவி அல்ல, இது ஒரு திறமை. ஒரு தலைவராக, நீங்கள் உங்கள் குழுவின் வெற்றிக்காக முக்கிய பங்கு வகிக்கிறீர்கள். திறமையான தலைவர்களாக மாற நீங்கள் தலைமைத்துவப் பாடநெறி மூலம் உங்கள் தலைமைத்துவ திறன்களை மேம்படுத்த முடியும். அது மட்டுமல்லாது அனைவருக்கும் ஒரு நம்பிக்கையையும், உறுதியையும் தரும்.
இப் பாடநெறியின் சிறப்பம்சங்கள்
ஆலிம்களுக்காக தனித்துவமாக வடிவமைக்கப்பட்ட பாடநெறி.
Canva வடிவமைப்பை சிறந்த விரிவுரையாளரிடம் கற்றுக்கொள்வதற்கான அரிய வாய்ப்பாகும்.
விரிவுரை மொழி
ஆங்கிலத்துடன் கலந்த தமிழ் (எளிய முறையில் புரிந்து கொள்ளக் கூடிய மொழியில் விரிவுரைகள் நடாத்தப்படும்)
பாடநெறியின் கால அளவு
முழுமையாக 6 மணி நேரம்
3 மாதங்களுக்குள் பூர்த்தி செய்ய வேண்டும்.
கட்டணம் ( 12,000 LKR ($40) )
ஆனால் இந்த கட்டணத்தினை செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. 18 மணி நேர சமூக சேவை + உங்களுக்கு முடிந்த அளவு ஒரு கட்டணம் (குறைந்தபட்சம் LKR 1,200)
கட்டணம் செலுத்த சிரமமானவர்கள் எம்மை தொடர்பு கொண்டு இலவசமாக பாடநெறியில் கலந்து கொள்ளலாம்.
விரிவுரையாளர்கள்
Professionally Qualified
BBA/MBA/PhD Holders
Ulama Lecturers (Not All)
Field Experience
Experienced in Lecturing
Offered by
Next Batch – எந்த நேரத்திலும் ஆரம்பிக்கலாம்
பரீட்சை மற்றும் புள்ளி வழங்கும் முறை
Assignment (வகுப்பீடு) 70 Marks
பரீட்சை (Open Book Exam/திறந்த புத்தக தேர்வு) 15 Marks
Zoom Attendance (வகுப்பிற்கு சமூகத்தல்) 5 Marks
குழுவாக செயற்படுதல். 10 Mark
Distinction: Outstanding performance (70 Marks or above)
Merit: Above-average performance (60-69 Marks)
Pass: Satisfactory performance (50-59 Marks)
Fail: Unsatisfactory performance (below 50Marks)
சான்றிதழ்
வெற்றிகரமாக பாடநெறியினை பூரணப்படுத்தும் ஆலிம்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.
Course Curriculum
Introduction to Leadership
Leadership Style
Emotional Intellegence for Leaders
Communication Skills for Leaders
Servant Leadership
Strategic Thinking and Decision Making
Influencing and Negotiation
Conflict Resolution
Role of a Leader
Leading Innovation & Change
Ethics and Integrity in Leadership
Leadership and Continuous Learning
Assignment 01
Assignment 02
எப்பொழுது ஆரம்பிக்கலாம் ?
Next Batch Intake : எந்த நேரத்திலும் ஆரம்பிக்கலாம்
வரையறுக்கப்பட்ட ஆலிம்கள் மாத்திரமே உள்வாங்கப்படுவார்கள் இன்றே தொடர்பு கொள்ளுங்கள்