எங்கிருந்தும் கற்கலாம்
Online
கால அளவு
1 மாதத்திற்குள் பூர்த்தி செய்ய வேண்டும்.
மொழி
ஆரம்பமாகும் திகதி
எந்த நேரத்திலும் ஆரம்பிக்கலாம்
Time Management
(நேர முகாமைத்துவம்)
இது உங்களது மிக முக்கியமான பணிகளை முதலில் செய்யத் தூண்டும். உங்களுக்குப் பயன்தரும் குறிப்புகள் மற்றும் நடைமுறைகள் மூலம், நீங்கள் உங்கள் நேரத்தை மிகவும் பயனுள்ளதாக மாற்றிக்கொள்ளலாம். நேர முகாமை திறன்கள் தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் வெற்றி அடைய உதவும்.
எங்கிருந்தும் கற்கலாம்
Online
கால அளவு
1 மாதத்திற்குள் பூர்த்தி செய்ய வேண்டும்.
மொழி
ஆரம்பமாகும் திகதி
எந்த நேரத்திலும் ஆரம்பிக்கலாம்
Time Management
(நேர முகாமைத்துவம்)
இது உங்களது மிக முக்கியமான பணிகளை முதலில் செய்யத் தூண்டும். உங்களுக்குப் பயன்தரும் குறிப்புகள் மற்றும் நடைமுறைகள் மூலம், நீங்கள் உங்கள் நேரத்தை மிகவும் பயனுள்ளதாக மாற்றிக்கொள்ளலாம். நேர முகாமை திறன்கள் தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் வெற்றி அடைய உதவும்.
நீங்கள் ஏன் நேர முகாமைத்துவ பாடநெறியை தொடர வேண்டும் ?
திறமையான நேர பயன்பாடு
நேரத்தை சீரான முறையில் திட்டமிடுவது, அதை திறமையாக பயன்படுத்துவதற்கும், குறைவான நேரத்தில் அதிக வேலைகளைச் செய்வதற்கும் உதவுகிறது.
துறைசார் நிபுணர்களிடம் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு
துறைசார் அனுபவத்துடன் இணைந்து நடைமுறை ரீதியாக எவ்வாறு கையாள்வது என்பதற்கான வழிகாட்டல்.
உற்பத்தித்திறன் மேம்பாடு
நேரத்தைச் சரியாக நிர்வகிப்பதன் மூலம், உங்கள் உற்பத்தித்திறன் பெருமளவில் உயரும். இதனால் குறைந்த நேரத்தில் அதிக செயல்களைச் செய்ய முடியும்.
மன அழுத்தத்தை குறைத்தல்
நேரத்தைச் சீரான முறையில் திட்டமிடுவது மற்றும் முன்னுரிமைகளை நிர்ணயிப்பது மன அழுத்தத்தை குறைக்கும்.
சிறந்த செயல்பாடுகள்
நேரத்தை சரியாகக் கணக்கிட்டு, அதைத் திட்டமிட்ட விதத்தில் பயன்படுத்துதல் மூலம் நீங்கள் உங்கள் செயல்பாடுகளை மேம்படுத்தலாம்.
விரிவான திட்டமிடல்
நேரத்தை திட்டமிடுவதன் மூலம், நீண்ட கால இலக்குகளை அடைவதற்கான முடிவுகளை எடுக்கலாம்.
நேர முகாமைத்துவம், உங்கள் வாழ்க்கையை ஒழுங்குபடுத்துவதில் மட்டுமல்லாது, உங்கள் மனநலனையும் மேம்படுத்த உதவும். இப் பாடநெறியானது ஆலிம்கள் தங்கள் சமூகத்திற்கு இன்னும் சிறப்பான முறையில் சேவைகளை வழங்க உதவும். இது நீங்கள் எதிர்கொள்ளும் மிக சவாலான வேலைகளை எளிதாகவும், சீராகவும் செய்ய உதவுகிறது. மேலும் எளிமையான சுய மேலாண்மைமுகாமைத்துவத் தொழில்நுட்பங்கள் மற்றும் வழிமுறைகள் பற்றி கற்றுக்கொடுக்கப்படும்.
இப் பாடநெறியின் சிறப்பம்சங்கள்
ஆலிம்களுக்காக தனித்துவமாக வடிவமைக்கப்பட்ட பாடநெறி.
ஆலிம்களுக்கு மிகவும் பொருத்தமான முறையில் எமது விரிவுரையாளரால் நடாத்தப்படும்.
விரிவுரை மொழி
ஆங்கிலத்துடன் கலந்த தமிழ் (எளிய முறையில் புரிந்து கொள்ளக் கூடிய மொழியில் விரிவுரைகள் நடாத்தப்படும்)
பாடநெறியின் கால அளவு
முழுமையாக 6 மணி நேரம் வகுப்புகள் நடைபெறும்.
1 மாதத்திற்குள் பூர்த்தி செய்ய வேண்டும்.
கட்டணம் ( 10,500 LKR - $35 )
ஆனால் இந்த கட்டணத்தினை செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. அதற்குப் பதிலாக18 மணி நேர சமூக சேவை + உங்களுக்கு முடிந்த அளவு ஒரு கட்டணம் (குறைந்தது 900 LKR),
கட்டணம் செலுத்த சிரமமானவர்கள் எம்மை தொடர்பு கொண்டு இலவசமாக பாடநெறியில் கலந்து கொள்ளலாம்.
விரிவுரையாளர் விபரம்
.
விரிவுரையாளர்
ACA (Chartered Accountant)
B.B.Mgt Special in Accountancy
University of Kelaniya
10 + Years of Experience in Accounting
Accounting Lecturer
Offered by
Next Batch – எந்த நேரத்திலும் ஆரம்பிக்கலாம்
பரீட்சை மற்றும் புள்ளி வழங்கும் முறை
Assignment (வகுப்பீடு) 35 Marks
பரீட்சை (Open Book Exam/திறந்த புத்தக தேர்வு) 50 Marks
Zoom Attendance (வகுப்பிற்கு சமூகத்தல்) 5 Marks
குழுவாக செயற்படுதல். 10 Mark
Distinction: Outstanding performance (70 Marks or above)
Merit: Above-average performance (60-69 Marks)
Pass: Satisfactory performance (50-59 Marks)
Fail: Unsatisfactory performance (below 50Marks)
சான்றிதழ்
வெற்றிகரமாக பாடநெறியினை பூரணப்படுத்தும் ஆலிம்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.
Course Curriculum
Module 1: நேர முகாமைத்துவம் - அறிமுகம்
Module 2: Digital Tools - நேர முகாமைத்துவ செயலிகள்
Module 3: Long term Perspective - நீண்ட கால இலக்கை வரையறை செய்தல்
Module 4: செயன்முறைப்படுத்தல்
Module 5: சுய ஈடுபாடு மற்றும் அவதானம்
Module 6: Assignment (வகுப்பீடு)
எப்பொழுது ஆரம்பிக்கலாம் ?
Next Batch Intake : எந்த நேரத்திலும் ஆரம்பிக்கலாம்
வரையறுக்கப்பட்ட ஆலிம்கள் மாத்திரமே உள்வாங்கப்படுவார்கள் இன்றே தொடர்பு கொள்ளுங்கள்