எங்கிருந்தும் கற்கலாம்

Online

கால அளவு

2 மாதங்கள் 

மொழி

தமிழ்

ஆரம்பமாகும் திகதி

04/10/2024

Accouting for Aalims

(ஆலிம்களுக்கான கணக்கீட்டுப் பாடநெறி)

ஆலிம்களுக்கு பிரத்தியேகமாக தயார் செய்யப்பட்டிருக்கின்ற கணக்கீட்டு பாடநெறி.

கணக்கீடு என்பது வியாபாரத்தில், சமூக சேவை நிறுவனங்களிலும், தனிப்பட்ட வாழ்க்கையிலும் மிக முக்கியமான பங்கினை வகிக்கின்றது. இந்த அடிப்படையில், கணக்கீட்டில் உள்ள முக்கியமான விவரங்களை தெளிவாக புரிந்துகொள்வது ஆலிம்களுக்கு மிகவும் அவசியமானதாகும்.

எங்கிருந்தும் கற்கலாம்

Online

கால அளவு

2 மாதங்கள்

மொழி

தமிழ்

ஆரம்பமாகும் திகதி

04/10/2024

Accouting for Aalims

(ஆலிம்களுக்கான கணக்கீட்டுப் பாடநெறி)

ஆலிம்களுக்கு பிரத்தியேகமாக தயார் செய்யப்பட்டிருக்கின்ற கணக்கீட்டு பாடநெறி.

கணக்கீடு என்பது வியாபாரத்தில், சமூக சேவை நிறுவனங்களிலும், தனிப்பட்ட வாழ்க்கையிலும் மிக முக்கியமான பங்கினை வகிக்கின்றது. இந்த அடிப்படையில், கணக்கீட்டில் உள்ள முக்கியமான விவரங்களை தெளிவாக புரிந்துகொள்வது ஆலிம்களுக்கு மிகவும் அவசியமானதாகும்.

ஏன் இந்தக் கணக்கீட்டுப் பாடநெறியை நீங்கள் பின்பற்ற வேண்டும் ?

அதிக முக்கியத்துவம் கொண்டது

கணக்கீடு என்பது பொருளாதார நிலையை அறிந்து சிறந்த தீர்மானமெடுக்க உதவும் கருவியாகும்.

துறைசார் நிபுணர்களிடம் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு

துறைசார் அனுபவத்துடன் இணைந்து நடைமுறை ரீதியாக எவ்வாறு கையாள்வது என்பதற்கான வழிகாட்டல்.

தனித்துவமான வடிவமைப்பு

ஆலிம்களுக்காகவே பிரத்தியேகமாக, அவர்களின் தேவைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது.

நேர்த்தியான கற்பித்தல்

பொதுவாக கணக்கீட்டு பாடநெறிகளை கற்பதற்கு பல ஆண்டுகள் தேவை. ஆனால், நாங்கள் ஆலிம்களை மையமாக கொண்டு இப்பாடநெறியை தேவையான விடயங்களை சுருக்கமாகவும், இலகுவான முறையிலும் வடிவமைத்துள்ளோம்.

நேரடி பயிற்சி மற்றும் செயல்முறைப் (Practical) பயிற்சிகள்

பாடநெறியில் இடம்பெறும் செயல்முறைப் பயிற்சிகள் மற்றும் எடுத்துக்காட்டுகள், உங்கள் செயல்முறை அறிவை மேம்படுத்த உதவும்.

இலகுவான மதிப்பீட்டு முறை

பொதுவாக கணக்கீட்டு பாடநெறிகளின் புள்ளிகள் பரீட்சை முறை மூலம் வழங்கப்படும். ஆனால், எமது பாடநெறியில் ஆலிம்களுக்கு பொருத்தமான முறையை அவதானித்து பல மதிப்பீட்டு முறைகள்  கட்டம் கட்டமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இப்பாடநெறியை பின்பற்றுவதன் மூலம், உங்கள் வியாபாரம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கைக் கணக்கீட்டின் முக்கியத்துவத்தைப் புரிந்து, நுண்ணியமுறையில் பயன்படுத்தி சிறந்த தீர்மானங்களை நிதானமாக பெற முடியும். சிறந்த நிபுணத்துவம் பெற்ற ஒரு விரிவுரையாளரிடம் நேரடியாக கற்றுக்கொள்வதற்கான உங்களுக்கான அரிய வாய்ப்பாகும்.

 அடிப்படை முதல் நிறுவன முகாமைத்துவம் வரை ஒரு சிறந்த முகாமையாளர் தெரிந்து கொள்ள வேண்டிய விடயங்களை வரை கற்பிக்கப்படும்.

இப் பாடநெறியின் சிறப்பம்சங்கள்

^

ஆலிம்களுக்காக தனித்துவமாக வடிவமைக்கப்பட்ட பாடநெறி.

^

ஆலிம்களுக்கு மிகவும் பொருத்தமான முறையில் எமது விரிவுரையாளரால் நடாத்தப்படும்.

விரிவுரை மொழி

^

ஆங்கிலத்துடன் கலந்த தமிழ் (எளிய முறையில் புரிந்து கொள்ளக் கூடிய மொழியில் விரிவுரைகள் நடாத்தப்படும்)

பாடநெறியின் கால அளவு

^

முழுமையாக 25-30 மணி நேரம் வகுப்புகள் நடைபெறும்.

^

2 மாதங்களுக்குள் பூர்த்தி செய்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.

கட்டணம் ( 22,500 LKR - $75 )

^

ஆனால் இந்தக் கட்டணத்தினை செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. அதற்குப் பதிலாக 75 மணி நேர சமூக சேவை + உங்களுக்கு முடிந்த அளவு ஒரு கட்டணம் (ஒரு பாடத்திற்கு குறைந்தபட்சம் LKR 2500).

^

கட்டணம் செலுத்த சிரமமானவர்கள் எம்மை தொடர்பு கொண்டு இலவசமாக பாடநெறியில் கலந்து கொள்ளலாம்.

விரிவுரையாளர் விபரம்

Mafrin Mubarak

விரிவுரையாளர்

ACA (Chartered Accountant)

B.B.Mgt Special in Accountancy

University of Kelaniya

10 + Years of Experience in Accounting

Accounting Lecturer

Offered by

Next Batch – 04/10/2024

பரீட்சை மற்றும் புள்ளி வழங்கும் முறை

\

Assignment (வகுப்பீடு) 35 Marks

\

பரீட்சை (Open Book Exam/திறந்த புத்தக தேர்வு) 50 Marks

\

Zoom Attendance (வகுப்பிற்கு சமூகத்தல்) 5 Marks

\

குழுவாக செயற்படுதல். 10 Mark

\

Distinction: Outstanding performance (70 Marks or above)

\

Merit: Above-average performance (60-69 Marks)

\

Pass: Satisfactory performance (50-59 Marks)

\

Fail: Unsatisfactory performance (below 50Marks)

சான்றிதழ்

வெற்றிகரமாக பாடநெறியினை பூரணப்படுத்தும் ஆலிம்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.

Course Curriculum

Module 1: Basic Accounting Concepts and Types of Accounts

Objective: To introduce the fundamental concepts of accounting and types of accounts.

Content:
  • Definition and purpose of accounting
  • Types of accounts: assets, liabilities, equity, revenues, and expenses
  • Basic accounting principles (e.g., double-entry system, accrual accounting)
  • The accounting equation (Assets = Liabilities + Equity)
  • Practical examples and exercises

 

Module 2: Introduction to Accounting & Finance

Objective: To understand the basic concepts and importance of accounting and finance.

Content:
  • Overview of accounting and finance roles
  • Importance for managerial decision-making
  • Introduction to financial statements  ( Balance Sheet,Income Statement,Cash Flow Statement )

 

Module 3: Understanding Financial Statements

Objective: To interpret the main financial statements.

Content:
  • Balance Sheet

   –    Structure and components (assets, liabilities, equity)

   –    How to read and interpret a balance sheet

  • Income Statement:

   –    Structure and components (revenues, expenses, net income)

   –    How to read and interpret an income statement

  • Cash Flow Statement:

   –    Importance of cash flows

   –    Structure and components (operating, investing, financing activities)

   –    How to read and interpret a cash flow statement

Module 4: Basic Financial Analysis

Objective: To use financial statements for evaluating financial health.

Content:

  • Financial ratios and their significance

   –    Liquidity ratios (e.g., current ratio, quick ratio)

   –    Profitability ratios (e.g., net profit margin, return on assets)

   –    Solvency ratios (e.g., debt to equity ratio)

   –    Efficiency ratios (e.g., inventory turnover, receivables turnover)

  • Practical examples and exercises

 

Module 5: Budgeting and Financial Planning

Objective: To understand the process and importance of budgeting and financial planning.

Content:

  • Basics of budgeting

   –    Types of budgets (operating budget, capital budget)

   –    Steps in the budgeting process

  •  Financial planning

   –    Importance of financial planning

   –    Long-term vs. short-term planning

   –    Scenario analysis and forecasting

 

Module 6: Fund Management and Investments

Objective: To understand the principles of managing funds and basic investment concepts.

Content:

  • Basics of fund management

   –    Sources of funds (internal and external)

   –    Cost of capital

  •  Introduction to investments

   –    Types of investments (equities, bonds, real estate)

   –    Risk and return

   –    Diversification and portfolio management

Module 7: Accounting for Not-for-Profit Organizations

Objective: To understand the specific accounting requirements for notfor-profit organizations.

Content:

  •  Characteristics of not-for-profit organizations
  •  Differences between for-profit and not-for-profit accounting
  •  Key financial statements for not-for-profits

   –    Statement of Financial Position

   –    Statement of Activities

   –    Statement of Cash Flows

  • Fund accounting principles
  • Reporting requirements and compliance
Module 8: Bank Reconciliation

Objective: To learn the process of reconciling bank statements with accounting records.

Content:

  • Importance of bank reconciliation
  • Steps in the bank reconciliation process
  • Identifying and resolving discrepancies
  • Practical exercises and examples
Module 9: Basic Tax Concepts

Objective: To understand fundamental tax concepts and their implications for organizations.

Content:

  • Introduction to taxation – Purpose and types of taxes (income tax, sales tax, property tax, etc.)
  • Tax obligations for individuals and organizations
  • Overview of tax reporting and compliance
  • Basic concepts in tax planning and management
  • Specific considerations for not-for-profit organizations
  • Practical examples and case studies
    Module 10: Computerized Accounting

    Objective: To understand computerized accounting systems and their importance for organizations.

    Content:

    • Key features of computerized accounting
    • Types of computerized accounting systems
    • Key factors in selecting accounting software
    • Overview of popular accounting software

      எப்பொழுது ஆரம்பிக்கலாம் ?

      Next Batch Intake : 04/10/2024
      வரையறுக்கப்பட்ட ஆலிம்கள் மாத்திரமே உள்வாங்கப்படுவார்கள் இன்றே தொடர்பு கொள்ளுங்கள்

      Expert Registration

      This will close in 0 seconds

      Latest Updates

      This will close in 0 seconds

      Aalim Application

      This will close in 0 seconds

      Apply for Courses

      This will close in 0 seconds

      Registration

      This will close in 0 seconds

      Ai Workshop Register

      This will close in 0 seconds

      Business Tips Workshop

      This will close in 0 seconds

      Workshop

      This will close in 0 seconds

      Marital Counseling Effectively Workshop

      This will close in 0 seconds

      Communication Workshop

      This will close in 0 seconds

      Business Management Application

      This will close in 0 seconds

      Aalim Application

      This will close in 0 seconds

      Course Application

      This will close in 0 seconds

      Institute Registration

      This will close in 0 seconds

      Aalima Registration

      This will close in 0 seconds

      Aalima Workshop

      This will close in 0 seconds

      Volunteer Registration

      This will close in 0 seconds

      Only Available for Registered Aalim(a)

      Login with Aalim ID to LMS

      This will close in 0 seconds

      Only Available for Registered Aalim(a)

      Login with Aalim ID to LMS

      This will close in 0 seconds

      Android App

      Our aalim.co Course app is available exclusively for registered Aalims. Please use your registered email on your Android mobile device

      This will close in 0 seconds

      ஆண்ட்ராய்டு பயன்பாடு/ ஆண்ட்ராய்டு எப்

      எங்கள் aalim.co App ஆனது பதிவுசெய்யப்பட்ட ஆலிம்களுக்கு மாத்திரம் பிரத்தியேகமாக கிடைக்கும். உங்கள் Android மொபைல் இல் பதிவுசெய்த மின்னஞ்சலைப் (E-Mail) பயன்படுத்தவும்.

      This will close in 0 seconds

      Copy - Android App

      Our aalim.co Course app is available exclusively for registered Aalims. Please use your registered email on your Android mobile device

      app

      This will close in 0 seconds

      Apply for Course

      Login to (Aalim.co Course) LMS

      This will close in 0 seconds

      Apply for Course

      Login to (Aalim.co Course) LMS

      This will close in 0 seconds

      Apply for Course

      Login to (Aalim.co Course) LMS

      This will close in 0 seconds

      Qatar Workshop

      This will close in 0 seconds

      Apply for Course

      Login to (Aalim.co Course) LMS

      This will close in 0 seconds

      Apply for Course

      Login to (Aalim.co Course) LMS

      This will close in 0 seconds

      Apply for Course

      Login to (Aalim.co Course) LMS

      This will close in 0 seconds

      Apply for Course

      Login to (Aalim.co Course) LMS

      This will close in 0 seconds

      Apply for Course

      Login to (Aalim.co Course) LMS

      This will close in 0 seconds

      Apply for Course

      Login to (Aalim.co Course) LMS

      This will close in 0 seconds

      Watch Workshops

      Login to (Aalim.co Course) LMS

      This will close in 0 seconds

      Apply for Course

      Login to (Aalim.co Course) LMS

      This will close in 0 seconds

      Watch Workshops

      Login to (Aalim.co Course) LMS

      This will close in 0 seconds

      Watch Workshops

      Login to (Aalim.co Course) LMS

      This will close in 0 seconds

      Watch Workshops

      Login to (Aalim.co Course) LMS

      This will close in 0 seconds

      Watch Workshops

      Login to (Aalim.co Course) LMS

      This will close in 0 seconds

      Watch Workshops

      Login to (Aalim.co Course) LMS

      This will close in 0 seconds

      Watch Workshops

      Login to (Aalim.co Course) LMS

      This will close in 0 seconds

      Watch Workshops

      Login to (Aalim.co Course) LMS

      This will close in 0 seconds

      0