எங்கிருந்தும் கற்கலாம்

Zoom & Online

கால அளவு

3 மாதங்கள் 

மொழி

தமிழ்

ஆரம்பமாகும் திகதி

25/09/2024 

Modern Psychology

(நவீன உளவியல்)

நவீன உளவியல் பாடநெறி வாழ்க்கை மேம்பாட்டிற்கான முக்கிய உளவியல் கொள்கைகள் மற்றும் நடைமுறைகளை எளிதாக அறிமுகப்படுத்துகிறது. இது உணர்வுகளைப் புரிந்துகொள்வது, மனநலத்திற்கான தீர்வு முறைகள், மனித நடத்தை, மற்றும் குழு சிக்கல்களை சமாளிக்கும் வழிமுறைகளைப் பற்றியது. இந்த பாடநெறி மூலம், நீங்கள் சமூகத்தில் திறமையான வழிகாட்டலுக்கு தேவையான அறிவையும் திறன்களையும் பெறுவீர்கள்.

எங்கிருந்தும் கற்கலாம்

Online

கால அளவு

3 மாதங்கள்

மொழி

தமிழ்

ஆரம்பமாகும் திகதி

25/09/2024 

Modern Psychology

(நவீன உளவியல்)

நவீன உளவியல் என்ற இப்பாடநெறியானது எமது வளர்ச்சியையும், உணர்ச்சி நலனையும் மேம்படுத்துவதற்கான புதிய வழிகளை கற்றுத் தருகிறது. எமது உள்ளமும் உணர்ச்சிகளும் எப்படி வேலை செய்கின்றன என்பதைப் பற்றி புரிந்து கொள்வது மற்றும் மைண்ட்ஃபுல்னெஸ் (Mindfulness) போன்ற பல்வேறு சிகிச்சை முறைகளை இந்த பாடநெறி உள்ளடக்கியுள்ளது. மேலும், மன சுறுசுறுப்பையும் உணர்ச்சிகளால் ஏற்படும் பக்க விளைவுகளையும் மேம்படுத்துவதற்கான பயிற்சிகளையும் பெற்றுக்கொள்ள இப்பாடநெறி உதவியாக அமையும்.

ஏன் இந்த நவீன உளவியல் பாடநெறியை நீங்கள் தொடர வேண்டும் ? 

அதிக முக்கியத்துவம் கொண்டது

நவீன உலகில் சமூகத் தலைவிகளுக்கும் உளவியல் சார் அறிவு இன்றியமையாததாக மாறி இருக்கின்றது

துறைசார் நிபுணர்களிடம் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு

துறைசார் அனுபவத்துடன் இணைந்து நடைமுறை ரீதியாக எவ்வாறு கையாள்வது என்பதற்கான வழிகாட்டல். 

தனித்துவமான வடிவமைப்பு

ஆலிமாக்களுக்காகவே பிரத்தியேகமாக, அவர்களின் தேவைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது. 

நேர்த்தியான கற்பித்தல்

ஆலிமாக்களை மையமாக கொண்டு இப்பாடநெறியை தேவையான விடயங்களை சுருக்கமாகவும், இலகுவான முறையிலும் வடிவமைத்துள்ளோம். 

நேரடி பயிற்சி மற்றும் செயல்முறைப் (Practical) பயிற்சிகள்

பாடநெறியில் இடம்பெறும் செயல்முறைப் பயிற்சிகள் மற்றும் எடுத்துக்காட்டுகள், உங்கள் அறிவை மேம்படுத்த உதவும். 

இலகுவான மதிப்பீட்டு முறை

பொதுவாக பாடநெறிகளின் புள்ளிகள் பரீட்சை முறை மூலம் வழங்கப்படும். ஆனால், எமது பாடநெறியில் ஆலிமாக்களுக்கு பொருத்தமான முறையை அவதானித்து பல மதிப்பீட்டு முறைகள்  கட்டம் கட்டமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 

நவீன உளவியல் கருத்தாக்கங்களை அறிந்து சிறந்த வெற்றிகரமான சமூகத் தலைவராக, ஆலிமாவாக மாறுவதற்கான அடிப்படை விடயங்கள் இங்கு கற்றுத் தரப்படும்.

இப் பாடநெறியின் சிறப்பம்சங்கள்

^

ஆலிமாக்களுக்காக தனித்துவமாக வடிவமைக்கப்பட்ட பாடநெறி.

^

ஆலிமாக்களுக்கு மிகவும் பொருத்தமான முறையில் எமது விரிவுரையாளரால் நடாத்தப்படும்.

விரிவுரை மொழி

^

ஆங்கிலத்துடன் கலந்த தமிழ் (எளிய முறையில் புரிந்து கொள்ளக் கூடிய மொழியில் விரிவுரைகள் நடாத்தப்படும்)

பாடநெறியின் கால அளவு

^

வாராந்தம் 3 - 4 மணித்தியாலங்கள் நேர ஒதுக்கீடு (Zoom and Online)

^

3 மாதங்கள்

கட்டணம்

^

இலவசம்

விரிவுரையாளர் விபரம்

Dr. Hajara Sadam

விரிவுரையாளர்

Therapy Practitioner

Senior Psychologist

Consultant

Offered by

Next Batch – 25/09/2024 

பரீட்சை மற்றும் புள்ளி வழங்கும் முறை

\

Assignment (வகுப்பீடு) 60 Marks

\

பரீட்சை (Open Book Exam/திறந்த புத்தக தேர்வு) 35 Marks

\

Zoom Attendance (வகுப்பிற்கு சமூகத்தல்) 5 Marks

\

Distinction: Outstanding performance (70 Marks or above)

\

Merit: Above-average performance (60-69 Marks)

\

Pass: Satisfactory performance (50-59 Marks)

\

Fail: Unsatisfactory performance (below 50Marks)

சான்றிதழ்

வெற்றிகரமாக பாடநெறியினை பூரணப்படுத்தும் ஆலிமாக்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். 

பாடத்திட்டம்

உளவியல் அறிமுகம்

உள்ளடக்கம்: 

    • Definition and scope of psychology 
    • Key branches of psychology (e.g., cognitive, behavioral, social, clinical) 
    • Historical perspectives and major contributors (e.g., Freud, Pavlov, Skinner) 
    • Application of psychology in therapeutic settings 
    சமூகக் கடமைகள் மற்றும் பொறுப்புகள்

    Content: 

    • Understanding social roles (family, workplace, community) 
    • The impact of social roles on behavior and mental health 
    • Ethical responsibilities of mental health professionals 
    • Boundaries and self-care for therapists 
    அறிவாற்றல் நடத்தை சிகிச்சை (CBT) – அடிப்படை அம்சங்கள்

    Content: 

    • Introduction to CBT principles 
    • Cognitive model (thoughts, emotions, behaviors) 
    • Identifying cognitive distortions 
    • Basic CBT techniques (thought records, cognitive restructuring) 
    அறிவாற்றல் நடத்தை சிகிச்சை (CBT) – மேம்பட்ட உத்திகள்

    Content: 

    • Behavioral activation and exposure therapy 
    • CBT for anxiety, depression, and other mental health disorders 
    • Case formulation in CBT

      Activities: 

      • Group exercise on creating a CBT treatment plan for a case study 
      • Role-playing: Therapist-client CBT session 
      இருமுனை நடத்தை சிகிச்சை (DBT) – கண்ணோட்டம்

      Content: 

      • DBT basics and origin (Linehan’s work) 
      • Four modules of DBT: Mindfulness, Distress Tolerance, Emotion Regulation, Interpersonal Effectiveness 
      • Applications of DBT in borderline personality disorder and emotional dysregulation 
      இருமுனை நடத்தை சிகிச்சை (DBT) – திறன் பயிற்சி

      Content: 

      • Deep dive into each DBT module 
      • Distress tolerance and crisis survival skills 
      • Interpersonal effectiveness strategies 
      • Emotion regulation skills in practice 
      தீர்வை மையமாகக் கொண்ட குறுகியகால சிகிச்சை (SFBT) – அறிமுகம்

      Content: 

      • Theoretical basis of SFBT (focus on solutions rather than problems) 
      • Key techniques: Miracle question, scaling questions, goal setting 
      • Client-centered approach and building client strengths 
      தீர்வை மையமாகக் கொண்ட குறுகியகால சிகிச்சை (SFBT) – உத்திகள் மற்றும் பயன்பாடு

      Content: 

      • Advanced SFBT techniques 
      • Applications in short-term therapy 
      • Adapting SFBT to different client populations (adolescents, families) 
      • Activities: 
      •  Developing a brief SFBT intervention plan 
      • Scaling exercise: Assessing client progress using scaling questions 
      நடத்தை மாற்றம் சிகிச்சை (BMT)

      Content: 

      • Core principles of behaviorism (reinforcement, punishment, conditioning) 
      • Behavior modification techniques (positive/negative reinforcement, extinction, shaping) 
      • Applications of BMT in treating phobias, addictions, and behavioral disorders 
      • Activities: 
      • Case study: Analyzing a BMT plan for a client with a phobia 
      • Practical exercise on creating a behavior modification plan 
      மனநிலையை அடிப்படையாகக் கொண்ட அறிவாற்றல் சிகிச்சை (MBCT)

      Content: 

      • Integration of mindfulness with cognitive therapy 
      • Understanding how MBCT helps in depression relapse prevention 
      • Techniques of mindfulness: Body scan, breathing, present-focused awareness 
      • Activities: 
      • Guided mindfulness meditation session 
      • Group discussion on MBCT’s role in managing negative thought patterns 
      விமர்சன பகுப்பாய்வு மற்றும் சிக்கல் தீர்க்கும் பயிற்சிகள்

      Content: 

      • Application of all five frameworks to real-life cases 
      • Problem-solving exercises to address various psychological conditions 
      • Critical analysis of therapeutic interventions 
      சிகிச்சை வடிவங்கள் மற்றும் வெவ்வேறு சூழல்களில் பொருந்தும் செயல்பாடு

      Content: 

      • Comparing CBT, DBT, SFBT, BMT, and MBCT: Similarities and differences 
      • Which therapy is most effective for specific disorders? 
      • Cultural and contextual applicability of each framework 
      • Integrating multiple approaches in therapy 

      எப்பொழுது ஆரம்பிக்கலாம் ?

      Next Batch Intake : 25/09/2024

      வரையறுக்கப்பட்ட ஆலிமாக்கள் மாத்திரமே உள்வாங்கப்படுவார்கள்.
      இன்றே தொடர்பு கொள்ளுங்கள்
       

       

      Expert Registration

      This will close in 0 seconds

      Latest Updates

      This will close in 0 seconds

      Aalim Application

      This will close in 0 seconds

      Apply for Courses

      This will close in 0 seconds

      Registration

      This will close in 0 seconds

      Ai Workshop Register

      This will close in 0 seconds

      Business Tips Workshop

      This will close in 0 seconds

      Workshop

      This will close in 0 seconds

      Marital Counseling Effectively Workshop

      This will close in 0 seconds

      Communication Workshop

      This will close in 0 seconds

      Business Management Application

      This will close in 0 seconds

      Aalim Application

      This will close in 0 seconds

      Course Application

      This will close in 0 seconds

      Institute Registration

      This will close in 0 seconds

      Aalima Registration

      This will close in 0 seconds

      Aalima Workshop

      This will close in 0 seconds

      Volunteer Registration

      This will close in 0 seconds

      Only Available for Registered Aalim(a)

      Login with Aalim ID to LMS

      This will close in 0 seconds

      Only Available for Registered Aalim(a)

      Login with Aalim ID to LMS

      This will close in 0 seconds

      Android App

      Our aalim.co Course app is available exclusively for registered Aalims. Please use your registered email on your Android mobile device

      This will close in 0 seconds

      ஆண்ட்ராய்டு பயன்பாடு/ ஆண்ட்ராய்டு எப்

      எங்கள் aalim.co App ஆனது பதிவுசெய்யப்பட்ட ஆலிம்களுக்கு மாத்திரம் பிரத்தியேகமாக கிடைக்கும். உங்கள் Android மொபைல் இல் பதிவுசெய்த மின்னஞ்சலைப் (E-Mail) பயன்படுத்தவும்.

      This will close in 0 seconds

      Copy - Android App

      Our aalim.co Course app is available exclusively for registered Aalims. Please use your registered email on your Android mobile device

      app

      This will close in 0 seconds

      Apply for Course

      Login to (Aalim.co Course) LMS

      This will close in 0 seconds

      Apply for Course

      Login to (Aalim.co Course) LMS

      This will close in 0 seconds

      Apply for Course

      Login to (Aalim.co Course) LMS

      This will close in 0 seconds

      Qatar Workshop

      This will close in 0 seconds

      Apply for Course

      Login to (Aalim.co Course) LMS

      This will close in 0 seconds

      Apply for Course

      Login to (Aalim.co Course) LMS

      This will close in 0 seconds

      Apply for Course

      Login to (Aalim.co Course) LMS

      This will close in 0 seconds

      Apply for Course

      Login to (Aalim.co Course) LMS

      This will close in 0 seconds

      Apply for Course

      Login to (Aalim.co Course) LMS

      This will close in 0 seconds

      Apply for Course

      Login to (Aalim.co Course) LMS

      This will close in 0 seconds

      Watch Workshops

      Login to (Aalim.co Course) LMS

      This will close in 0 seconds

      Apply for Course

      Login to (Aalim.co Course) LMS

      This will close in 0 seconds

      Watch Workshops

      Login to (Aalim.co Course) LMS

      This will close in 0 seconds

      Watch Workshops

      Login to (Aalim.co Course) LMS

      This will close in 0 seconds

      Watch Workshops

      Login to (Aalim.co Course) LMS

      This will close in 0 seconds

      Watch Workshops

      Login to (Aalim.co Course) LMS

      This will close in 0 seconds

      Watch Workshops

      Login to (Aalim.co Course) LMS

      This will close in 0 seconds

      Watch Workshops

      Login to (Aalim.co Course) LMS

      This will close in 0 seconds

      Watch Workshops

      Login to (Aalim.co Course) LMS

      This will close in 0 seconds

      0