எங்கிருந்தும் கற்கலாம்

Online

கால அளவு

15 மணித்தியாளங்கள்

மொழி

தமிழ்

ஆரம்பமாகும் திகதி

எந்த நேரத்திலும் ஆரம்பிக்கலாம்

Start a Business

வியாபாரம் ஒன்றை ஆரம்பித்தல் என்ற இந்தப்பாடநெறி மூலம், வெற்றிகரமான ஒரு வியாபாரத்தை உருவாக்க தேவையான அறிவு மற்றும் திறன்களை நீங்கள் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும். இந்தப்பாடநெறி வியாபாரத்தின் அடிப்படைக் கருத்துக்களை உள்ளடக்கி உள்ளது. உங்களுடைய வியாபார எண்ணத்தினை எவ்வாறு ஒரு வெற்றிகரமான வியாபாரமாக மாற்றுவது, அதற்குத் தேவையான படிமுறைகள் என்பன இங்கு கற்றுத்தரப்படுகின்றது.

எங்கிருந்தும் கற்கலாம்

Online

கால அளவு

2 மாதங்கள்

மொழி

தமிழ்

ஆரம்பமாகும் திகதி

எந்த நேரத்திலும் ஆரம்பிக்கலாம்

Start a Business

வியாபாரம் ஒன்றை ஆரம்பித்தல் என்ற இந்தப்பாடநெறி மூலம், வெற்றிகரமான ஒரு வியாபாரத்தை உருவாக்க தேவையான அறிவு மற்றும் திறன்களை நீங்கள் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும். இந்தப்பாடநெறி வியாபாரத்தின் அடிப்படைக் கருத்துக்களை உள்ளடக்கி உள்ளது. உங்களுடைய வியாபார எண்ணத்தினை எவ்வாறு ஒரு வெற்றிகரமான வியாபாரமாக மாற்றுவது, அதற்குத் தேவையான படிமுறைகள் என்பன இங்கு கற்றுத்தரப்படுகின்றது.

ஏன் இந்த வியாபாரம் ஒன்றை ஆரம்பித்தல் பாடநெறியை நீங்கள் பின்பற்ற வேண்டும் ?

தனிப்பட்ட நிதி சுதந்திரம்

ஒரு வெற்றிகரமான வியாபாரம் உங்களுக்கு நிதி சுதந்திரத்தை வழங்கும். உங்கள் சொந்த வருமானத்தை ஈட்டுவதன் மூலம், உங்கள் வாழ்க்கை முறையை மேம்படுத்தவும், உங்களுடைய மார்க்க செயல்பாடுகளை சுதந்திரமாக கொண்டு செல்வதற்கும் உதவியாக அமையும்.

அனுபவத்தின் ஊடாக கற்றல்

நவீன கால வியாபாரங்கள் பல்வேறு வகையான புதிய சவால்களை எதிர்கொள்கின்றது. அதே நேரம் பல்வேறு வகையான புதிய வியாபார முறைகள் உருப்பெற்று இருக்கின்றன. ஆகவே உங்களுடைய வியாபார அனுபவம் மற்றும் மார்க்க அறிவினை இணைத்து எமது சமூகத்திற்கான வழிகாட்டல்களை வழங்குவதற்கு உதவியாக அமையும்.

வேலை வாய்ப்புகளை உருவாக்குதல்

 புதிய வியாபாரங்கள் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குகின்றன. உங்கள் சமூகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்க இது உங்களுக்கு வாய்ப்பளிக்கிறது.

சமூகத்திற்கு பங்களித்தல்

உங்கள் வியாபாரம் மூலம், உங்கள் சமூகத்திற்கு தேவையான பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்குவதன் மூலம் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்த முடியும். 

தனிப்பட்ட திருப்தி

ஒரு வெற்றிகரமான வியாபாரத்தை உருவாக்குவது ஒரு பெரிய சாதனை மற்றும் தனிப்பட்ட திருப்தியை தரும். 

துறைசார் நிபுணர்களிடம் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு

துறைசார் அனுபவத்துடன் இணைந்து நடைமுறை ரீதியாக எவ்வாறு கையாள்வது என்பதற்கான வழிகாட்டல். 

உங்களுடைய வியாபார எண்ணத்தினை எவ்வாறு ஒரு வெற்றிகரமான வியாபாரமாக மாற்றுவது, அதற்குத் தேவையான படிமுறைகள் என்பன இங்கு கற்றுத்தரப்படுகின்றது. 

அடிப்படை முதல் நிறுவன முகாமைத்துவம் வரை ஒரு சிறந்த முகாமையாளர் தெரிந்து கொள்ள வேண்டிய விடயங்களை வரை கற்பிக்கப்படும்.

இப் பாடநெறியின் சிறப்பம்சங்கள்

^

ஆலிம்களுக்காக தனித்துவமாக வடிவமைக்கப்பட்ட பாடநெறி.

^

ஆலிம்களுக்கு மிகவும் பொருத்தமான முறையில் எமது விரிவுரையாளரால் நடாத்தப்படும்.

விரிவுரை மொழி

^

ஆங்கிலத்துடன் கலந்த தமிழ் (எளிய முறையில் புரிந்து கொள்ளக் கூடிய மொழியில் விரிவுரைகள் நடாத்தப்படும்)

பாடநெறியின் கால அளவு

^

முழுமையா 15 மணி நேரம் வகுப்புகள் நடைபெறும்.

^

2 மாதங்களுக்குள் பூர்த்தி செய்ய வேண்டும்.

கட்டணம் ( 30,000 LKR - $100 )

^

ஆனால் இந்த கட்டணத்தினை செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. 45 மணி நேர சமூக சேவை + உங்களுக்கு முடிந்த அளவு ஒரு கட்டணம்,

^

கட்டணம் செலுத்த சிரமமானவர்கள் எம்மை தொடர்பு கொண்டு இலவசமாக பாடநெறியில் கலந்து கொள்ளலாம்.

விரிவுரையாளர் விபரம்

.

விரிவுரையாளர்

ACA (Chartered Accountant)

B.B.Mgt Special in Accountancy

University of Kelaniya

10 + Years of Experience in Accounting

Accounting Lecturer

Offered by

Next Batch – எந்த நேரத்திலும் ஆரம்பிக்கலாம்

பரீட்சை மற்றும் புள்ளி வழங்கும் முறை

\

Assignment (வகுப்பீடு) 35 Marks

\

பரீட்சை (Open Book Exam/திறந்த புத்தக தேர்வு) 50 Marks

\

Zoom Attendance (வகுப்பிற்கு சமூகத்தல்) 5 Marks

\

குழுவாக செயற்படுதல். 10 Mark

\

Distinction: Outstanding performance (70 Marks or above)

\

Merit: Above-average performance (60-69 Marks)

\

Pass: Satisfactory performance (50-59 Marks)

\

Fail: Unsatisfactory performance (below 50Marks)

சான்றிதழ்

வெற்றிகரமாக பாடநெறியினை பூரணப்படுத்தும் ஆலிம்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.

Course Curriculum

Module 1:வியாபாரத்தினை ஆரம்பித்தல்.
Module 2: வணிக எண்ணங்கள் மற்றும் வாய்ப்புகள்
Module 3: வியாபாரத்தை கட்டியெழுப்பல்
Module 4: வணிக நிதி
Module 5: முதலீட்டாளர்களுக்கு சமர்ப்பித்தல்
Module 6: சமூக சேவை அமைப்பு

எப்பொழுது ஆரம்பிக்கலாம் ?

Next Batch Intake : எந்த நேரத்திலும் ஆரம்பிக்கலாம்
வரையறுக்கப்பட்ட ஆலிம்கள் மாத்திரமே உள்வாங்கப்படுவார்கள் இன்றே தொடர்பு கொள்ளுங்கள்

Expert Registration

This will close in 0 seconds

Latest Updates

This will close in 0 seconds

Aalim Application

This will close in 0 seconds

Apply for Courses

This will close in 0 seconds

Registration

This will close in 0 seconds

Ai Workshop Register

This will close in 0 seconds

Business Tips Workshop

This will close in 0 seconds

Workshop

This will close in 0 seconds

Marital Counseling Effectively Workshop

This will close in 0 seconds

Communication Workshop

This will close in 0 seconds

Business Management Application

This will close in 0 seconds

Aalim Application

This will close in 0 seconds

Course Application

This will close in 0 seconds

Institute Registration

This will close in 0 seconds

Aalima Registration

This will close in 0 seconds

Aalima Workshop

This will close in 0 seconds

Volunteer Registration

This will close in 0 seconds

Only Available for Registered Aalim(a)

Login with Aalim ID to LMS

This will close in 0 seconds

Only Available for Registered Aalim(a)

Login with Aalim ID to LMS

This will close in 0 seconds

Android App

Our aalim.co Course app is available exclusively for registered Aalims. Please use your registered email on your Android mobile device

This will close in 0 seconds

ஆண்ட்ராய்டு பயன்பாடு/ ஆண்ட்ராய்டு எப்

எங்கள் aalim.co App ஆனது பதிவுசெய்யப்பட்ட ஆலிம்களுக்கு மாத்திரம் பிரத்தியேகமாக கிடைக்கும். உங்கள் Android மொபைல் இல் பதிவுசெய்த மின்னஞ்சலைப் (E-Mail) பயன்படுத்தவும்.

This will close in 0 seconds

Copy - Android App

Our aalim.co Course app is available exclusively for registered Aalims. Please use your registered email on your Android mobile device

app

This will close in 0 seconds

Apply for Course

Login to (Aalim.co Course) LMS

This will close in 0 seconds

Apply for Course

Login to (Aalim.co Course) LMS

This will close in 0 seconds

Apply for Course

Login to (Aalim.co Course) LMS

This will close in 0 seconds

Qatar Workshop

This will close in 0 seconds

Apply for Course

Login to (Aalim.co Course) LMS

This will close in 0 seconds

Apply for Course

Login to (Aalim.co Course) LMS

This will close in 0 seconds

Apply for Course

Login to (Aalim.co Course) LMS

This will close in 0 seconds

Apply for Course

Login to (Aalim.co Course) LMS

This will close in 0 seconds

Apply for Course

Login to (Aalim.co Course) LMS

This will close in 0 seconds

Apply for Course

Login to (Aalim.co Course) LMS

This will close in 0 seconds

Watch Workshops

Login to (Aalim.co Course) LMS

This will close in 0 seconds

Apply for Course

Login to (Aalim.co Course) LMS

This will close in 0 seconds

Watch Workshops

Login to (Aalim.co Course) LMS

This will close in 0 seconds

Watch Workshops

Login to (Aalim.co Course) LMS

This will close in 0 seconds

Watch Workshops

Login to (Aalim.co Course) LMS

This will close in 0 seconds

Watch Workshops

Login to (Aalim.co Course) LMS

This will close in 0 seconds

Watch Workshops

Login to (Aalim.co Course) LMS

This will close in 0 seconds

Watch Workshops

Login to (Aalim.co Course) LMS

This will close in 0 seconds

Watch Workshops

Login to (Aalim.co Course) LMS

This will close in 0 seconds

0