எங்கிருந்தும் கற்கலாம்

Online

கால அளவு

6 வாரங்கள் 

மொழி

தமிழ்

ஆரம்பமாகும் திகதி

26/09/2024 

Time Management For Aalima

(ஆலிமாக்களுக்கான நேரமுகாமைத்துவம்) 

இது உங்களது மிக முக்கியமான பணிகளை முதலில் செய்யத் தூண்டும். உங்களுக்குப் பயன்தரும் குறிப்புகள் மற்றும் நடைமுறைகள் மூலம், நீங்கள் உங்கள் நேரத்தை மிகவும் பயனுள்ளதாக மாற்றிக்கொள்ளலாம். நேர முகாமை திறன்கள் தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் வெற்றி அடைய உதவும். 

எங்கிருந்தும் கற்கலாம்

Online

கால அளவு

6 வாரங்கள் 

மொழி

தமிழ்

ஆரம்பமாகும் திகதி

09/10/2024 

Time Management For Aalima

(ஆலிமாக்களுக்கான நேரமுகாமைத்துவம்) 

ஆலிம்களுக்கு பிரத்தியேகமாக தயார் செய்யப்பட்டிருக்கின்ற கணக்கீட்டு பாடநெறி.

கணக்கீடு என்பது வியாபாரத்தில், சமூக சேவை நிறுவனங்களிலும், தனிப்பட்ட வாழ்க்கையிலும் மிக முக்கியமான பங்கினை வகிக்கின்றது. இந்த அடிப்படையில், கணக்கீட்டில் உள்ள முக்கியமான விவரங்களை தெளிவாக புரிந்துகொள்வது ஆலிம்களுக்கு மிகவும் அவசியமானதாகும்.

நீங்கள் ஏன் நேர முகாமைத்துவ பாடநெறியை   தொடர வேண்டும் ? 

திறமையான நேர பயன்பாடு

நேரத்தை சீரான முறையில் திட்டமிடுவது, அதை திறமையாக பயன்படுத்துவதற்கும், குறைவான நேரத்தில் அதிக வேலைகளைச் செய்வதற்கும் உதவுகிறது. 

துறைசார் நிபுணர்களிடம் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு

துறைசார் அனுபவத்துடன் இணைந்து நடைமுறை ரீதியாக எவ்வாறு கையாள்வது என்பதற்கான வழிகாட்டல். 

உற்பத்தித்திறன் மேம்பாடு

நேரத்தைச் சரியாக நிர்வகிப்பதன் மூலம், உங்கள் உற்பத்தித்திறன் பெருமளவில் உயரும். இதனால் குறைந்த நேரத்தில் அதிக செயல்களைச் செய்ய முடியும். 

மன அழுத்தத்தை குறைத்தல்

நேரத்தைச் சீரான முறையில் திட்டமிடுவது மற்றும் முன்னுரிமைகளை நிர்ணயிப்பது மன அழுத்தத்தை குறைக்கும். 

சிறந்த செயல்பாடுகள்

நேரத்தை சரியாகக் கணக்கிட்டு, அதைத் திட்டமிட்ட விதத்தில் பயன்படுத்துதல் மூலம் நீங்கள் உங்கள் செயல்பாடுகளை மேம்படுத்தலாம். 

விரிவான திட்டமிடல்

நேரத்தை திட்டமிடுவதன் மூலம், நீண்ட கால இலக்குகளை அடைவதற்கான முடிவுகளை எடுக்கலாம். 

நேர முகாமைத்துவம், உங்கள் வாழ்க்கையை ஒழுங்குபடுத்துவதில் மட்டுமல்லாது, உங்கள் மனநலனையும் மேம்படுத்த உதவும். இப் பாடநெறியானது ஆலிம்கள் தங்கள் சமூகத்திற்கு இன்னும் சிறப்பான முறையில் சேவைகளை வழங்க உதவும். இது நீங்கள் எதிர்கொள்ளும் மிக சவாலான வேலைகளை எளிதாகவும், சீராகவும் செய்ய உதவுகிறது.   மேலும் எளிமையான சுய மேலாண்மைமுகாமைத்துவத் தொழில்நுட்பங்கள் மற்றும் வழிமுறைகள் பற்றி கற்றுக்கொடுக்கப்படும்.  

இப் பாடநெறியின் சிறப்பம்சங்கள்

^

ஆலிமாக்களுக்காக தனித்துவமாக வடிவமைக்கப்பட்ட பாடநெறி.

^

ஆலிம்களுக்கு மிகவும் பொருத்தமான முறையில் எமது விரிவுரையாளரால் நடாத்தப்படும்.

விரிவுரை மொழி

^

ஆங்கிலத்துடன் கலந்த தமிழ் (எளிய முறையில் புரிந்து கொள்ளக் கூடிய மொழியில் விரிவுரைகள் நடாத்தப்படும்)

பாடநெறியின் கால அளவு

^

6 Weeks Course ( 6 வாரங்கள்)

^

Zoom Classes weekly once (வாரம் ஒருமுறை)

கட்டணம் ( 10,500 LKR - $35 )

^

இப்பாடநெறியானது முற்றிலும் இலவசம்.

விரிவுரையாளர் விபரம்

.

விரிவுரையாளர்

B.B.Mgt Special in Accountancy

University of Kelaniya

10 + Years of Experience in Accounting

Accounting Lecturer

Offered by

Next Batch – 09/10/2024

பரீட்சை மற்றும் புள்ளி வழங்கும் முறை

\

Assignment (வகுப்பீடு) 35 Marks

\

பரீட்சை (Open Book Exam/திறந்த புத்தக தேர்வு) 50 Marks

\

Zoom Attendance (வகுப்பிற்கு சமூகத்தல்) 5 Marks

\

குழுவாக செயற்படுதல். 10 Mark

\

Distinction: Outstanding performance (70 Marks or above)

\

Merit: Above-average performance (60-69 Marks)

\

Pass: Satisfactory performance (50-59 Marks)

\

Fail: Unsatisfactory performance (below 50Marks)

சான்றிதழ்

வெற்றிகரமாக பாடநெறியினை பூரணப்படுத்தும் ஆலிமாக்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். 

Course Curriculum

Module 1: நேர முகாமைத்துவம் - அறிமுகம்
Module 2: Digital Tools - நேர முகாமைத்துவ செயலிகள்
Module 3: Long term Perspective - நீண்ட கால இலக்கை வரையறை செய்தல்
Module 4: செயன்முறைப்படுத்தல்
Module 5: சுய ஈடுபாடு மற்றும் அவதானம்
Module 6: Assignment (வகுப்பீடு)

எப்பொழுது ஆரம்பிக்கலாம் ?

Next Batch Intake : 08/09/2024
வரையறுக்கப்பட்ட ஆலிம்கள் மாத்திரமே உள்வாங்கப்படுவார்கள் இன்றே தொடர்பு கொள்ளுங்கள்

Expert Registration

This will close in 0 seconds

Latest Updates

This will close in 0 seconds

Aalim Application

This will close in 0 seconds

Apply for Courses

This will close in 0 seconds

Registration

This will close in 0 seconds

Ai Workshop Register

This will close in 0 seconds

Business Tips Workshop

This will close in 0 seconds

Workshop

This will close in 0 seconds

Marital Counseling Effectively Workshop

This will close in 0 seconds

Communication Workshop

This will close in 0 seconds

Business Management Application

This will close in 0 seconds

Aalim Application

This will close in 0 seconds

Course Application

This will close in 0 seconds

Institute Registration

This will close in 0 seconds

Aalima Registration

This will close in 0 seconds

Aalima Workshop

This will close in 0 seconds

Volunteer Registration

This will close in 0 seconds

Only Available for Registered Aalim(a)

Login with Aalim ID to LMS

This will close in 0 seconds

Only Available for Registered Aalim(a)

Login with Aalim ID to LMS

This will close in 0 seconds

Android App

Our aalim.co Course app is available exclusively for registered Aalims. Please use your registered email on your Android mobile device

This will close in 0 seconds

ஆண்ட்ராய்டு பயன்பாடு/ ஆண்ட்ராய்டு எப்

எங்கள் aalim.co App ஆனது பதிவுசெய்யப்பட்ட ஆலிம்களுக்கு மாத்திரம் பிரத்தியேகமாக கிடைக்கும். உங்கள் Android மொபைல் இல் பதிவுசெய்த மின்னஞ்சலைப் (E-Mail) பயன்படுத்தவும்.

This will close in 0 seconds

Copy - Android App

Our aalim.co Course app is available exclusively for registered Aalims. Please use your registered email on your Android mobile device

app

This will close in 0 seconds

Apply for Course

Login to (Aalim.co Course) LMS

This will close in 0 seconds

Apply for Course

Login to (Aalim.co Course) LMS

This will close in 0 seconds

Apply for Course

Login to (Aalim.co Course) LMS

This will close in 0 seconds

Qatar Workshop

This will close in 0 seconds

Apply for Course

Login to (Aalim.co Course) LMS

This will close in 0 seconds

Apply for Course

Login to (Aalim.co Course) LMS

This will close in 0 seconds

Apply for Course

Login to (Aalim.co Course) LMS

This will close in 0 seconds

Apply for Course

Login to (Aalim.co Course) LMS

This will close in 0 seconds

Apply for Course

Login to (Aalim.co Course) LMS

This will close in 0 seconds

Apply for Course

Login to (Aalim.co Course) LMS

This will close in 0 seconds

Watch Workshops

Login to (Aalim.co Course) LMS

This will close in 0 seconds

Apply for Course

Login to (Aalim.co Course) LMS

This will close in 0 seconds

Watch Workshops

Login to (Aalim.co Course) LMS

This will close in 0 seconds

Watch Workshops

Login to (Aalim.co Course) LMS

This will close in 0 seconds

Watch Workshops

Login to (Aalim.co Course) LMS

This will close in 0 seconds

Watch Workshops

Login to (Aalim.co Course) LMS

This will close in 0 seconds

Watch Workshops

Login to (Aalim.co Course) LMS

This will close in 0 seconds

Watch Workshops

Login to (Aalim.co Course) LMS

This will close in 0 seconds

Watch Workshops

Login to (Aalim.co Course) LMS

This will close in 0 seconds

0